ADDED : மே 12, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.தேசிய பொதுச்செயலர் ராஜன், தென் தமிழக தலைவர் பிரபாகரன், அன்னதான கமிட்டி தலைவர் நடராஜன் கலந்து கொண்டனர்.
நாளுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற திருவிதாங்கூர் தேவஸ்தான அறிவிப்பு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.