sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'முதல்வர் பயணத்தால் பின்னடைவு'

/

'முதல்வர் பயணத்தால் பின்னடைவு'

'முதல்வர் பயணத்தால் பின்னடைவு'

'முதல்வர் பயணத்தால் பின்னடைவு'


ADDED : ஆக 29, 2024 02:36 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''தமிழக முதல்வர் பொறுப்பு முதல்வரை அறிவிக்காமல் வெளிநாடு சென்றது தமிழகத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும்''என வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பொறுப்பு முதல்வர் அறிவிக்காமல் சென்றது தமிழகத்தை பின்னடைவுக்கு கொண்டு செல்லும் என்றார்.






      Dinamalar
      Follow us