நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி பழநியில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கக்கன் 115 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். நகரதலைவர் சுந்தர் தலைமை வகித்தார்.
துணை தலைவர் சண்முகநாதன், வட்டார தலைவர் சுந்தர்ராஜ், நகர துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், மாவட்ட பொது செயலாளர் ரவி, நகராட்சி வழக்கறிஞர் மணிகண்ணன் கலந்து கொண்டனர்.