ADDED : ஜூலை 23, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி தாழையூத்து பகுதியில் இன்று (ஜூலை 23) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களால் மின்தடை நாளை (ஜூலை 24 ) அன்று மாற்றப்பட்டுள்ளது. நாளை தாழையூத்து, போதுபட்டி,,மொட்டனுாத்து, நரிக்கல்பட்டி, அக்கரைப்பட்டி, சுக்கமநாயக்கன்பட்டி, முத்தநாயக்கன்பட்டி, சப்பளநாயக்கன்பட்டி, சித்திரை குளம், லட்சலப்பட்டி, தாதநாயக்கன்பட்டி, குமாரபாளையம், மிடாப்பாடி, வன்னியர் வலசு, பிரகாஷபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.