ADDED : ஜூலை 12, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் நாடார் ஐக்கிய சங்கம், இளைஞர் குழு சார்பில் காமராஜர் திருமண மண்டபத்தில் ரத்தத்தான முகாம் நடந்தது.
இதில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
