ADDED : ஜூலை 12, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
செந்துறை: செந்துறை அருகே கோவில்பட்டி சின்னச்சாமி 44.
இவரது மனைவி பெரியக்காள் 38. கர்ப்பிணி பெண். நேற்று முன்தினம் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. இதையடுத்து செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின் மேல் சிசிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 6 மாத சிசுவும் உயிரிழந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
