நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அரசு மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை , நத்தம் என்.பி.ஆர்., செவிலியர் கல்லுாரி சார்பாக பொதுமக்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடந்தது.
தலைமை மருத்துவ அலுவலர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர்கள் திலீப், ஜியோனி முன்னிலை வகித்தனர். நத்தம் என்.பி.ஆர்., செவிலியர் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.