ADDED : மார் 27, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திலகபாமா ஒட்டன்சத்திரத்தில் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர்கள் ரகுபதி, ருத்ரமூர்த்தி, நகரத் தலைவர் சிவா, அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசாமி, நகர செயலாளர் சுப்பிரமணி, பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

