நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வலைப்பந்து விளை யாட்டு விதிகள் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
வலைப்பந்து சங்க மாவட்ட தலைவர் செல்வக்கனி புத்தகத்தை வெளியிட பட்டேல் ஹாக்கி அகாடமி மாவட்ட செயலாளர் ஞானகுரு பெற்றுகொண்டார்.