ADDED : செப் 09, 2024 04:27 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் பெரி.லெ.சரவணன் செட்டியார்,- ச.செல்வமீனாள் ஆச்சி மகள் ச.திவ்ய லட்சுமிக்கும், கதி.மணிமாறன் செட்டியார், ம.விமலா ஆச்சி மகன் ம.கலாநிதிக்கும் திருமணம் நடந்தது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., மஹாலில் நடந்த திருமணத்தில் மணமக்கள் ச.திவ்யலட்சுமி, ம. கலாநிதியை உட்லேண்ட் பர்னிச்சர் ரவிச்சந்திரன், அருண், அஸ்வின், எம்.சி. ஸ்கூயர் பியு ஸ்டேஷவ் காமராஜ், வி.ஜி.எஸ்., மஹால் சுப்பிரமணியன், ஸ்ரீ மார்கெட்டிங் உரிமையாளர்கள் பாலசுப்பிரமணி,
சாகர் ஆட்டோ பைனான்ஸ் அபுஷமான், மாருதி சில்க்ஸ் காட்டன் மில்ஸ் அருண்குமார், ஸ்ரீபாரதி டிரேடர்ஸ் உரிமையாளர் முத்துக்குமார், காருண்யா சிட்ஸ் லிமிடெட் செந்தில்குமார், சிவசங்கர் ஸ்டீல்ஸ் சிவசண்முகராஜன், வக்கீல் அன்பரசன், ஆர்.கே. மஹால் உரிமையாளர் ஆர்.எம்.ராஜசேகர், ஆனந்தகிருஷ்ணன், கைராலி டைல்ஸ் பார்க் ஹாஜீதீன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் பாலமுருகன், ஏ.சி.எல்.எப். உரிமையாளர் செண்பகமூர்த்தி, அம்பாள் ஜூவல்லர்ஸ் மனோகரன், ராஜேஷ்குமாரன், லயன்ஸ் துபே, நாட்ராயன் சில்க்ஸ் நாட்ராயன், பி.பி., இவன்ட்ஸ் விக்னேஷ், அறிவுத்திருக்கோயில் ஸ்கை யோகா மாஸ்டர் மதிவாணன், தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் உமாமகேஸ்வரன், ஏ.ஆர்.ஆர்., கன்ஸ்டரக் ஷன் பொறியாளர்கள் குமார், ராஜ்கண்ணா, லட்சுமி ஏஜென்சீஸ் வள்ளியப்பன், ஸ்ரீவிக்னேஷ் ஆட்டோ செந்தில், ரமோரா கலாவாஸ்தா கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர், ஸ்ரீதேவர் புளுமெட்டல்ஸ் வீர.பழ.முருகேஷ் தேவர், லயன்ஸ் கிளப் ஜெம் கிளை சித்தாண்டி, குவாலிட்டி கேர் டாக்டர் சிவக்குமார், அருணா ஏஜென்சிஸ் கிராம்ப்டன் குமரப்பன், டி.யு.வி. நாட்டு பொறியாளர் செந்தில்குமரன், ஸ்ரீஜெகன் ஸ்வீட்ஸ் அன் ஸ்நாக்ஸ் உரிமையாளர் சரவணன்,எம்.எல்.ஏ.,பழநியாண்டி,லயன்ஸ் சங்க முன்னாள் கவர்னர்கள் தங்கராஜ்,அறிவழகன்,ஆடிட்டர் ரவீந்திரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.