sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கன்று குட்டி மீட்பு

/

கன்று குட்டி மீட்பு

கன்று குட்டி மீட்பு

கன்று குட்டி மீட்பு


ADDED : ஏப் 22, 2024 04:40 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை குறிக்கோடங்கிபட்டியை சேர்ந்த விவசாயி சுகுமார் 37, 2 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டார்.

தண்ணீரைத் தேடி வரும் காட்டு மாடுகள்,இவரது தோட்டத்தில் உள்ள பெரிய தொட்டியில் தேங்கும் தண்ணீரை குடிக்கிறது.

நேற்று காலை 9:00 மணிக்கு இவரது தோட்டத்து தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன காட்டெருமை கன்று ஒன்று விழுந்து தத்தளித்தது. அய்யலுார் வனத்துறை அதிகாரி ரங்கசாமி தண்ணீர் தொட்டியில் தத்தளித்த காட்டெருமை கன்றை மீட்டு வனத்தில் விட்டனர்.






      Dinamalar
      Follow us