sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயிகளுக்கு அழைப்பு

/

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : பிப் 27, 2025 01:29 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை; குஜிலியம்பாறை தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து வேளாண்மை திட்டத்தின் கீழ் கூம்பூர், கருங்கல், கரிக்காலி ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கூம்பூர் ஊராட்சியில் 3 ஹெக்டரில் மா மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க ஆர்வம் உள்ள விவசாயிகள் அணுகலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்லமுத்து கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us