/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு
/
கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 12, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தகுதியான வீர்ர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
19 வயதுக்குட்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையுடன் திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளி மைதானத்தில் நாளை மறுதினம் (ஏப்.14) காலை 8:00 மணிக்கு வந்து பங்கேற்கலாம். வீரர்கள் 1.9.2005க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். விபரங்களுக்கு 79042 11151, 98428 77275 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அமர்நாத் கேட்டுள்ளார்.

