sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

/

ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு

ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு


ADDED : செப் 07, 2024 07:07 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ஹாக்கி திண்டுக்கல் அமைப்பு நடத்தும் 2024-2025 ஆண்டிற்கான மாவட்ட ஹாக்கி லீக் போட்டிக்கு பங்குபெறும் ஆண்கள் தங்களது அணியின் பதிவுகளை செப்.15 க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த லீக் போட்டியில் பள்ளிகள்,கல்லுாரி மாணவர்கள் , பொதுப்பிரிவு வீரர்கள் பங்கு பெறலாம் என மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு செயலாளர், 78714 68551, துணை செயலாளர் 98942 70685 ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us