ADDED : ஆக 09, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில் இன்று (ஆக.10ல்) நடக்க இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் சட்டசபை கூட்டத் தொடர் நடப்பதை முன்னிட்டு ஒத்திவைக்கப்படுவதால் மின்தடை ரத்து செய்யப்படுகிறது என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
