ADDED : மே 05, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : புதுச்சேரியில் இருந்து கேரளாவிற்கு கார் ஒன்று சென்றது.
நத்தம் அருகே துவரங்குறிச்சி - -மதுரை சாலையில் கரையூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது . டிவைர் ஓம்பிரகாஷ் 45, காரில் பயணித்த சிவக்குமார் 43, அவரது மனைவி விஜயலெட்சுமி 38, மகன் நிசான்குமார் 16, காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.