/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒருவர் மீது தாக்கு 3 பேர் மீது வழக்கு
/
ஒருவர் மீது தாக்கு 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 12, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: நாகையகோட்டை ஊராட்சி செங்கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பிரசாத் 31. இவரது தங்கையை காளனம்பட்டி அருகே குஞ்சுவீரன்பட்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
தங்கையின் அலைபேசி எண்ணை தொடர்புகொண்ட போது காளனம்பட்டியை சேர்ந்த வடிவேல், வேடசந்துாரை சேர்ந்த சந்திரா, அவரது கணவர் சந்தனம் திட்டி உள்ளனர்.
பிரசாத் போலீசில் புகார் தெரிவித்தார். இதில் கோபம் கொண்ட வடிவேல், சந்திரா, சந்தனம் ஆகியோர் பிரசாத்தை தாக்கினர். மூன்று பேர் மீது வேடசந்துஆர் எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.