ADDED : ஆக 06, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 3:30 மணி முதல் சாரல் மழை பெய்ய துவங்கியது.
இது இரவும் நீடித்தது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு நிலவியது.ரோடுகளில் வெள்ளம் தேங்கியது. பள்ளி, கல்லுாரி சென்ற மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மழையில் நனைந்தப்படி வீடுகளுக்கு திரும்பினர்.