ADDED : ஜூன் 25, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.,) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிமனை 1 முன் நடைபெற்ற இதை சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். மண்டல பொதுச் செயலர் எராமநாதன், நிர்வாகிகள் வெங்கிடுசாமி, ஜோசப் அருளான்நதம், ரூபன் அம்புரோஸ் பங்கேற்றனர்.