ADDED : ஆக 07, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை கொம்பேறிபட்டியில் பிலாத்து, பாகாநத்தம், சித்துவார்பட்டி, கொம்பேறிபட்டி, சுக்காம்பட்டி ஊராட்சி பகுதியினருக்கான மக்களுடன் முதல்வர் திட்ட குறைதீர் முகாம் நடந்தது.
காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி, தாசில்தார்கள் சரவணக்குமார், மணிமொழி முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், ஊராட்சி தலைவர்கள் ராஜரத்தினம், முனியப்பன், பத்மாவேல்முருகன், சந்திராசாமுவேல் பங்கேற்றனர். சுக்காம்பட்டி ஊராட்சி செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.