ADDED : ஆக 23, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார்.
ஊராட்சி தலைவர் கந்தசாமி வரவேற்றார். கிழக்கு தாசில்தார் மீனாதேவி பேசினார். கவுன்சிலர் லலிதா மோகன், துணைத் தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர். தலைவர்கள் கவிதா தர்மராஜன், நிஷா ராமகிருஷ்ணன், பாலமுருகன், சின்னையா,ஊராட்சி செயலர்கள் மார்ட்டின் கென்னடி,வெற்றி வேந்தன்,ரவிச்சந்திரன்,முத்துக்குமார்,தீன் முகமது கலந்து கொண்டனர்.

