ADDED : பிப் 27, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி; வீரசின்னம்பட்டி ரவிச்சந்திரன் தோட்டத்தில் பெரியகுளம் தோட்டக்கலை மாணவிகள் தென்னை டானிக் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
தென்னை டானிக் குறித்து விளக்கினர். தோட்டக்கலை உதவி இயக்குனர் அலெக்ஸ் ஐஸக், அலுவலர் சாவித்திரி, உதவி அலுவலர்கள் ஆண்டிச்சாமி,சுமதி, கலைவாணி பக்ருதீன் பங்கேற்றனர்.