நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சி , கோடை விழா மே 17 முதல் 26 வரை 10 தினங்கள் நடக்கிறது, இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.
ஆர்.டி.ஒ., சிவராம், தாசில்தார் கார்த்திகேயன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா,தோட்டக் கலை அலுவலர் சிவபாலன் உடனிருந்தனர்.