ADDED : ஜூன் 20, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகத்தில் நடந்தஜமாபந்தியில் 2வது நாளாக கலெக்டர் பூங்கொடிபொது மக்களிடம் மனுக் களை பெற்றார்.
28 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார். தாசில்தார்சுகந்தி, மண்டலதுணை தாசில்தார் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.