
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : சின்னகலையம்புத்துாரில் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பழநியாண்டவர் மகளிர் கலை கல்லுாரி ஆண்டு விழா கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி அறிக்கை வாசித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர். கல்லுாரி பேரவை துணைத்தலைவர் சாந்தி நன்றி கூறினார்.

