ADDED : ஆக 27, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை பகுதியில் காங்., எம்.பி., ஜோதிமணி நன்றி தெரிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, காங்., பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ரெங்கமலை, வட்டார தலைவர்கள் ராஜரத்தினம், பாலமுருகன் பங்கேற்றனர்.