தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்


ADDED : ஜூலை 07, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி, ஜூலை 8-

பழநி நகர் நலச்சங்கம், ரயில் பயணிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். பழநி வழித்தடத்தில் அதிக ரயில்களை இயக்கும் வகையில் பொள்ளாச்சி- கிணத்துக்கிடவு ரயில் தடத்தை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர நலச்சங்க நிர்வாகி அனந்தசுப்பிரமணியன், ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us