தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கஞ்சா வழக்கில் 63 பேர் கைது

கஞ்சா வழக்கில் 63 பேர் கைது

கஞ்சா வழக்கில் 63 பேர் கைது


UPDATED : ஜூலை 07, 2026 03:04 PM

ADDED : ஜூலை 07, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 03:04 PM ADDED : ஜூலை 07, 2026 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் போதை, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்த எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மூன்று நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்பனை வழக்கில் 63 பேர் கைதாகினர். 6.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனையில் 8 பேர் சிக்கினர். 550 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us