ADDED : மே 23, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கனமழை அறிவிப்பையடுத்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் உட்பட தாசில்தார் அலுவலகங்களில் அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டறையில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

