தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 24, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 12:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் வேலம்மாள் போதி வளாகத்தில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி இயக்குனர்கள் சசிகுமார், கீதாஞ்சலி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனர் முத்துராமலிங்கம் பங்கேற்றார். முதல்வர் ஆண்டனி சகாய பெனிஸ்டன் குத்து விளக்கு ஏற்றினார். ஜி.டி.என்., கல்லுாரி பேராசிரியர் ரவிச்சந்திரன் மழலைகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us