sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூ - வீலர் மீது பஸ் மோதல் மகனுடன் தம்பதி பலி

/

டூ - வீலர் மீது பஸ் மோதல் மகனுடன் தம்பதி பலி

டூ - வீலர் மீது பஸ் மோதல் மகனுடன் தம்பதி பலி

டூ - வீலர் மீது பஸ் மோதல் மகனுடன் தம்பதி பலி


ADDED : ஆக 23, 2024 02:51 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியைச் சேர்ந்தவர் டிரைவர் முருகன், 40. அலங்காநல்லுார் அருகே சேந்தமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்தார்.

உறவினர் திருமணத்திற்காக நேற்று காலை 9:00 மணிக்கு, டூ - வீலரில் ஹெல்மெட் அணியாமல், மனைவி பஞ்சு, 35, மகன் ஸ்ரீதர், 6, ஆகியோருடன், நத்தம் சென்று கொண்டிருந்தார்.

மதுரை - -நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள முடக்கு சாலையில் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக, விதிமீறி வழித்தடம் மாறி எதிர்திசையில் சென்றார்.

அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ், இவர் சென்ற டூ - வீலர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட முருகன் உட்பட மூன்று பேரும், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

நத்தம்- இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரித்தார். முருகனுக்கு மேலும் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us