ADDED : ஜூன் 06, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டியை அடுத்த உப்புச்சோனையை சேர்ந்தவர் விவசாயி சத்தியராஜ் 39.
வீட்டின் அருகில் தென்னைமரத்தில் மாடுகளை கட்டியிருந்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு இடி ,மின்னல் ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகள் இறந்தன.