நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : கரும்பு உள்ளிட்ட பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கவும், வேட்டை நாய்களை பயன்படுத்தி காட்டு பன்றியை விரட்ட அனுமதி கோரி, தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரகுபதி, காளிதாஸ் கலந்து கொண்டனர்.

