நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழங்குடி இன சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மாவட்டச் செயலாளர் அஜய் கோஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலத் தலைவர் டெல்லி பாபு, பழநி, முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.