
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பங்களா தேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான நடைபெறும் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து பழநிமயில் ரவுண்டான அருகே ய ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கோட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார். மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கதிரவன், ராஜா, பத்மநாபன், அஜித்குமார், அழகுவேல் கலந்து கொண்டனர்.

