நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: சுக்கமநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தில் குடிநீர் வசதி, மயானம், பஸ் வசதி செய்துதரவும், தொப்பம்பட்டி ஒன்றிய கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்தி தர வலியுறுத்தி , பழநி தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூ., தொப்பம்பட்டி ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார்.

