ADDED : செப் 01, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுார் தும்மினிக்குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வடமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் பழனியாண்டி, நாகேந்திரன் பங்கேற்றனர்.