ADDED : மே 27, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
வின்ச், ரோப்கார் மூலம் முருகன் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

