ADDED : ஆக 28, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் சதுரங்க சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி கள்ளிப்பட்டி ஏ.கே.வி., வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட சதுரங்க சங்க தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் தலைவர் புருஷோத்தமன் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக பள்ளி தாளாளர் இன்ஜினியர் ராமலிங்கம், சதுரங்க சங்க துணைத் தலைவர் ராமலிங்கம், பள்ளி முதல்வர் கற்பகம் பங்கேற்றனர். 200க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழை வழங்கினார்

