sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாவட்ட கிரிக்கெட் போட்டி: விக்னேஷ் அணி வெற்றி

/

மாவட்ட கிரிக்கெட் போட்டி: விக்னேஷ் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட் போட்டி: விக்னேஷ் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட் போட்டி: விக்னேஷ் அணி வெற்றி


ADDED : பிப் 27, 2025 01:31 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம்,கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி இணைந்து நடத்தும் செயின்ட் பீட்டர்ஸ் கோப்பைக்கான மாவட்ட டி20 கிரிக்கெட் போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

என்.பி.ஆர்., பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தபோட்டிகளில்

திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 278/6. சிவமுருகன் 87, வினோத்குமார் 65, திருப்பதி 3 விக்கெட். சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி அணி 13.4 ஓவர்களில் 68க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ஹாட்ரிக்குடன் ராஜபாண்டி 4, கார்த்திக்சரண் 3 விக்கெட். திண்டுக்கல் சச்சின் சிசி முதலில் பேட்டிங் செய்து 18.5 ஓவர்களில் 100 க்கு ஆல்அவுட். சேசிங் செய்த ஹரிவர்ணா சிசி 9.5 ஓவர்களில் 104/1 எடுத்து வென்றது. கவுதம் 62(நாட்அவுட்).திண்டுக்கல் ஆரஞ்ச் சர்ட்ஸ் சிசி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 198/4. பியாஜன் 100(நாட்அவுட்). சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி அணி 18.1 ஓடர்களில் 68க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. கென்னடி 3 விக்கெட்.திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 19.2 ஓவர்களில் 174 க்கு ஆல்அவுட். மதன்குமார் 42(நாட்அவுட்), குமரவேல், மணிகண்டன் தலா 3 விக்கெட். சேசிங் செய்த சேலஞ்சர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 122 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.

திண்டுக்கல் மெஜஸ்டிக் சிசி அணி 20 ஓவர்களில் 125/8. முத்துகாமாட்சி 45, ராஜேஷ்கண்ணன் 3 விக்கெட். சேசிங் கொடைக்கானல் செயின்ட் பீட்டர் சிசி அணி 17 ஓவர்களில் 126/3 எடுத்து வென்றது. பூபதிவைஷ்ணவ்குமார் 37.வெற்றி சிசி அணி 20 ஓவர்களில் 111/8. சேசிங் செய்த ஏஞ்சல் காஸ்டர்ஸ் சிசி அணி 14 ஓவர்களில் 115/4 எடுத்து வென்றது. வினோத்குமார் 35(நாட்அவுட்), ரமேஷ்குமார் 3 விக்கெட். விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் 20 ஓவர்களில் 133/9. மிலன்ஆகாஷ் 3 விக்கெட். சேசிங் செய்த மன்சூர்ச சிசி 16.3 ஓவர்களில் 97 க்குஆல்அவுட் ஆகி தோற்றது. ஜெயவீரபாண்டியன் 40, அபிலாஷ், சபரிநாதன் தலா 3 விக்கெட். கொடைரோடு கொடை சிசி அணி 20 ஓவர்களில் 93/9. ஜெயகாந்தன் 4 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்ச் சர்ட்ஸ் சிசி அணி 16.4 ஓவர்களில் 97/5 எடுத்து வென்றது.ஒட்டன்சத்திரம் நைக் சிசி அணி 20 ஓவர்களில் 86 க்கு ஆல்அவுட். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா அணி 12.4 ஓவர்களில் 88/5 எடுத்து வென்றது. விக்னேஷ்வரன் 4 விக்கெட். மெஜஸ்டிக் சிசி அணி 10 ஓவர்களில் 172/1. லக்ஷமிநாராயணன் 88(நாட்அவுட்), முத்துக்காமாட்சி 61(நாட்அவுட்). சேசிங் செய்த ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 9.1 ஓவர்களில் 83 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. செயின்ட் பீட்டர் அணி 20 ஓவர்களில் 195/6. பிரகாஷ்ராஜ் 76(நாட்அவுட்). சேசிங் செய்த திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் சிசி அணி 20 ஓவர்ளில் 98/6 எடுத்து தோற்றது.நத்தம் என்.பி.ஆர்., குழுமம் 20 ஓவர்களில் 148/7. அருண்பாண்டி 48(நாட்அவுட்), அருண்குமார் 47, ேஷக்பரீத் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் சச்சின் சிசி அணி 14.3 ஓவர்களில் 52 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.






      Dinamalar
      Follow us