ADDED : மார் 29, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் இண்டியா கூட்டணி சார்பில் மா.
கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரித்து கூட்டணி கட்சியினர் வார்டுகள் , கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

