ADDED : ஆக 04, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : வடகாடு ஊராட்சி மலைப்பகுதி கிராமமான கோட்டைவழியில் பழங்குடி இன மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் , இல்லம் தேடி கல்வி பொறுப்பாசிரியர் கீதா கணக்கெடுத்தனர்.
இப் பணியினை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் மகேஸ்வரி செய்து வருகிறார். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க இதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.