தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எல் நினோ விழிப்புணர்வு

எல் நினோ விழிப்புணர்வு

எல் நினோ விழிப்புணர்வு


ADDED : ஜூலை 17, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு, ஜூலை 18-

வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி குழந்தைகள் சார்பில் எல் நினோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பால்ராஜ் தலைமை வகித்தார். மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் ஜெனி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சரஸ்வதி வரவேற்றார். காலநிலைகள் குறித்த ஆடைகளுடன் அணிவகுப்பு நடத்தினர். எல் நினோவின் அபாயம், மரம் வளர்ப்போம், வறட்சியை தவிர்ப்போம் என்ற பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் இலக்கியா, ஷீலா இமாக்குலேட் செய்து இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us