ADDED : ஆக 07, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் குயின்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் காந்திகிராமம் கஸ்துாரிபா சேவிகாஸ்ரமம் சிறப்பு இன்ட்ராக்ட் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ரோட்டரி மாவட்ட கவர்னர் ராஜா கோவிந்தசாமி தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் பவன்ஜி பட்டேல்,துணை கவர்னர் சித்ரா ரமேஷ்,தலைவர் கவிதா,செயலாளர் பார்க்கவி,சங்க நிர்வாகிகள் மல்லிகா,ரேவதி,காந்திகிராம டிரஸ்ட் தலைவர் சிவக்குமார்,செயலாளர் டாக்டர் பங்கஜம்,தலைமை ஆசிரியர் மீனாட்சி பங்கேற்றனர்.