ADDED : ஜூலை 13, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : 100 நாள் வேலையை 200 ஆக நாட்களாக அதிகரிக்க வேண்டும்.
சம்பளம் அதிகரித்து வழங்க கோரி பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.