ADDED : ஜூலை 22, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
எரியோடு, ஜூலை 23-
நாகையகோட்டை புதுரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சவடமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய சந்தையை அமெரிக்கா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திறந்து விடும் நோக்கிலான ஒப்பந்தம் விவசாயிகளை பாதிக்கும், அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
