நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: கசவனம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி மாதவன். திருப்பூரில் தங்கி வேலை பார்க்கிறார்.
இவரது மனைவி பானுபிரியா 35. இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் பானுபிரியா,தன் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கன்னிவாடி போலீசார்விசாரிக்கின்றனர்.