தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நகராட்சி குப்பை கிடங்கில் தீ

நகராட்சி குப்பை கிடங்கில் தீ

நகராட்சி குப்பை கிடங்கில் தீ


ADDED : மார் 11, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பற்றி புகைமண்டலமாக இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் அவதிப்படுகின்றனர்.

பழநி நகராட்சி குப்பை கிடங்கில் 33 வார்டு குப்பைகளும் கொட்டப்படுகிறது. இங்கு சில வாரங்களாக தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.

புகைமண்டலம் அருகிலுள்ள குடியிருப்பு, தக்காளி மார்க்கெட் பகுதியிலும் பரவி உள்ளது. இதனால் சுவாச கோளாறு, மூச்சுத் திணறல், சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us