ADDED : மார் 24, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மேற்குமரியநாதபுரம் தேவசகாயநகரை சேர்ந்தவர் ஜான்சன்52.
இவரது வீட்டில் நேற்று காலை திடிரென தீப்பற்றி கரும்புகை வந்தது. திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வடக்கு போலீசார் விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

