தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தீ தடுப்புமுகாம்

தீ தடுப்புமுகாம்

தீ தடுப்புமுகாம்


ADDED : மார் 29, 2024 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : அப்பாஸ்புரம் ஆர்.சி.தொடக்கபள்ளி வளாகத்தில் தீயணைப்பு , மீட்புப்பணிகள் குழு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நிலைய அலுவலர் விவேகானந்தன், உதவி நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us